புலமைப்பித்தன்! கதையின் நாயகியான அவள் அத்துணை அழகு.அழகின் குவியல்.ஆயிரம் நிலவுகளின் பொலிவு ஒருசேர இருந்த அவளை‘ஆயிரம் நிலவே வா!’ என்று ஒருமையில் அழைத்தார்புலவர் புலமைப்பித்தன்.அந்த வரியே ஒரு கவிதை.அதுவே ஓர் இலக்கியம். Pages: Page 1, Page 2