சுனாமி பேரலை அனர்த்தம் இடம்பெற்று இடம்பெற்று டிசெம்பர் 26 ஆம் திகதியுடன் 20வருடங்கள் பூர்த்தியாகின. இதனை முன்னிட்டு நாட்டின் பல பாகங்களிலும் நினைவேந்தல், நிகழ்வுகள், நடத்தப்பட்ட சுனாமி அனர்த்தத்தில் உயிரிழந்தவர்கள், காணாமல் போனவர்களை நினைவுகூர்ந்து, காலை 9.25 லிருந்து 9.27 வரை இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.