அம்பிகை


சீவரட்ணம் குடும்பம் எந்த அளவுக்கு கீழிறங்கி தம் குடும்ப நலனை பாதுகாக்கும் என்பதற்கு நல்ல உதாரணம் சீவரட்ணம் தன் மனைவியின் சகோதரனான ராஜசிங்கம் ஜெயதேவன் இயக்கிய லணடன் ஈழப்பதீஸ்வரர் ஆலயத்தை கைப்பற்ற மச்சான் ஜயதேவனை புலிகளுக்கு போட்டுக் கொடுத்ததுதான்.
சீவரட்ணத்தின் இந்த திட்டம் பயங்கர தோல்வியில் முடிந்தது. புலிகள் நோர்வே சமாதான காலத்தில் ஜயதேவனை வசியம் செய்து வன்னிக்கு வரவழைத்து கடத்திவைத்திருந்து மூக்குடைபட்டார்கள். ஜயதேவன் லண்டனில் மிகச்செல்வாக்கான மனிதர். பிரித்தானிய அரசியல் கட்சிகளுக்கே வேணடப்பட்டவர். பாலசிங்கம் வன்னியில் நோயில் சாகக்கிடந்தபோது கள்ளத்தோணியில் தாய்லாந்து வழியாக லண்டன் வந்தபோது ஜயதேவன் தன் அரசியல் செல்வாக்கை பாவித்து பாலசிங்கம் பிரச்சனையில்லாமல் லண்டன் கரையேற உதவியவர்.
ஜயதேவனை வன்னியில் சிறைவைத்த போது பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்கள் சும்மா பார்த்துக்கொண்டிருக்கவில்லை. UK சர்வதேச புலனாய்வு இயக்கம் அப்போது லண்டனிலிருந்த பாலசிங்கத்தை எச்சரித்தது. பிரித்தானிய பிரஜை ஜயதேவனை புலிகள் விடுவிக்காவிட்டால் பாரதூரமான விளைவுகள் ஏற்படும் என்று எச்சரித்தது. பாலசிங்கம் பிரபாகரனிடம் கெஞ்சி மன்றாடி நிலமையின் உக்கிரத்தை தெளிவுபடுத்தினார். பிரபாகரன் காஸ்ரோவை கடிந்து ஜயதேவனை விடுவித்தார். மீண்டு லண்டன் வந்த ஜயதேவன் புலிகளின் பரம எதிரியாகி புலிகளுக்கெதிரான பிரச்சார பீரங்கியானார். இப்படியாக ஒரு புலி ஆதரவாளரான ஜயதேவனை தம் தனிப்பட்ட நலன்களுக்காக புலி எதிர்பபாளராக்கியது சீவரட்ணத்தின் மாபியா குடும்பம்.
அம்பிகை என்கிற சீவரட்ணத்தின் மகள் பல முனிவர்களின் தவத்தைக் கலைத்த ஊர்வசி., மேனகை போன்றவர் என்பது பலர் அறியாத தகவல். புலிகளின் கடைசி சர்வதேசப் பொறுப்பாளரான காஸ்ரோவின் தவத்தைக் கலைத்து அவரின் காதலியானவர்தான் இந்த அம்பிகை. இந்த செல்வாக்கில்தான் காஸ்ரோ கோட்டைவிட்டு ஜயதேவனைக் கடத்தி மூக்குடைபட்டார்.