அரசியல் சதுரங்கத்தில் மோடிக்கு ‘செக்’ வைத்த அரசாங்கம்

சதுரங்க விளையாட்டில், ராஜாவை நகர்த்த விடாது, ‘செக்’ வைப்பவரே வெற்றிபெறுவார். எனினும், அதற்கு முன், ஏனைய காய்களை நகர்த்தியே ஆகவேண்டும். இது யாவரும் அறிந்த விடயமாகும். எனினும், அரசியல் சதுரங்கம் வித்தியாசமானது.

Leave a Reply