இலங்கையில்காட்சிகள்வேகமாகமாறுகின்றன


சொல்லிவிட்டு சும்மா சென்றாலும் பரவாயில்லை எப்.பி.ஐ எனப்படும் தன்நாட்டு பாதுகாப்பு அமைப்பையும் விசாரணைக்கு அனுப்பிவிட்டார்
இதுதான் ஆச்சரியம், ஏன் இந்த வல்லமை மிக்க எப்.பி.ஐயினை அனுப்பவேண்டும் என்றால் விஷயம் வேறொன்றுமல்ல இனி வலுவாக இலங்கையில் கால்பதிக்க அஸ்திவாரம் தோண்டுவதற்கு.
கவனியுங்கள் டிரம்ப் ஏன் ஜனாதிபதி மைத்ரிபாலாவினை விட்டுவிட்டு ஐரோப்பிய சார்புரனிலுக்கு போன்செய்தார்?
இது சீனசார்பு மைத்ரிபாலாவுக்கு பெரும் எச்சரிக்கை, இனி அடுத்த அதிபராக ரனிலை ஆக்குவோம் உங்கள் நாட்டில் வலுவாக வந்துவிட்டோம் எனும் எச்சரிக்கை.
ஆடி போன மைத்ரிபாலா பல்லை கடித்து கொண்டு அமெரிக்காவுக்கு தலையாட்டினார், அமெரிக்கா சீனாவுக்கு கடுக்காய் கொடுத்துவிட்டது அதுவும் இலங்கையில் எப்படி?
சீனா தன் கடற்படையின் 70ம் ஆண்டு விழாவினை கொண்டாடுகின்றது உலகெல்லாம் எல்லா நாட்டு கடற்படையினை அழைத்தும் அமெரிக்கா செல்லவில்லை
ஆனால் இலங்கையில் ஹம்பாந்தோட்டை எனுமிடத்தில் 99 வருட குத்தகைக்கு சீனா ஒருதுறைமுகத்தை வைத்துள்ளது, குத்தகை சீனாவுக்கு எனினும் இலங்கை கப்பல் நடமாட தடையில்லை
இதில் குறிவைத்த அமெரிக்கா இலங்கை கடற்படையினை கூட்டுபயிற்சிக்கு அழைத்து தன் பிரமாண்ட கப்பல்களை அங்கு அனுப்பியாயிற்று.
இதை சீனாவாலும் தடுக்கமுடியாது, இலங்கைக்கும் வேறு வழியில்லை
இலங்கை அமெரிக்ககடற்படைகூட்டுபயிற்சிஎன்பதுதிமுகநாம்தமிழரைகூட்டணிக்குஅழைத்ததுபோன்றகாமெடிவிஷயம்
ஆம்இலங்கைவந்தஅமெரிக்ககப்பல்களைகண்டஇலங்கைராணுவம் “அம்மாடி..இதுதான்போர்கப்பலா? அப்படியானால்நம்கப்பல்?..” எனமாறிமாறிபார்க்கின்றன
அவர்கள்பார்க்கட்டும்விஷயம்இதுதான்
தேசியதவுபிக்ஜமாத்திறந்துவிட்டவாசலில்மிகஉற்சாகமாகஇலங்கைக்குஅமெரிக்காதன்இடதுகாலைஎடுத்துவைத்துவந்தாயிற்று
இதுஐ.எஸ்தாக்குதலாஎனகேட்டதற்குபதிலளித்தஅமெரிக்கசர்வசக்திபடைத்தமைக்பாம்பியோமிகநுண்ணியஅரசியல்பதில்அளித்திருக்கின்றார்
“இந்ததாக்குதலில்சம்பந்தபட்டநபர்கள்ஒருதெற்காசியாநாட்டுக்குஅடிக்கடிசென்றஆதாரம்எம்மிடம்உண்டு, அந்நாடுதன்எல்லைதாண்டியும்தீவிரவாதத்தைபரப்பும்நாடு”
அதாவதுபாகிஸ்தானைமிகபாயின்டாககுறிவைத்துசொல்கின்றார்பாம்பியோ
(இன்னும்அவர்கள்கசியவிடும்செய்திகளில்பாகிஸ்தானில்இந்தியாதகர்த்த 6 பயிற்சிகூடங்களில்இவர்கள்முன்னமேபயிற்சிபெற்றுதிரும்பியிருக்கலாம்எனும்தியரியும்ஓடுகின்றது
வாய்ப்புஇல்லாமல்இல்லை)
இந்ததற்கொலைபடைஇம்சைகளும்பயிற்சிகொடுத்தவர்களும்பாகிஸ்தானில்பயிற்சிபெற்றவர்கள்என்றகோணத்தில்அமெரிக்ககணக்குசெல்கின்றது
ஆகபொறுப்பேற்றதுஐ.எஸ்என்றாலும்அதைசந்தேகிக்கும்வகையில்அமெரிக்காவின்பதில்உள்ளது
இலங்கையில்பாகிஸ்தான்தீவிரவாதநடமாட்டம்உள்ளதுஎன்றஇந்தியாவின்குரலுக்குவலுசேர்த்துவிட்டதுஅமெரிக்கா
எப்படியோஅமெரிக்காஇலங்கையில்கால்வைத்தாயிற்றுஇனிபலஅதிரடிகாட்சிகள்இடம்பெறலாம், இதுஇலங்கைகுநல்லதோஇல்லையோஇந்தியாவுக்குநல்லதல்ல
காலடியில்பலமிக்கஎதிரிநிற்பதுபாதுகாப்புஅல்ல
நாம்கொஞ்சம்வரலாற்றில்மூழ்கிவிட்டுவரலாம்
1983ல்இப்படித்தான்கொழும்புஎரிந்தது, இங்காவது 300 பேர்ஆனால்அன்றுகொல்லபட்டதமிழர்எண்ணிக்கைபலஆயிரம்
உலகமேமிரண்டகாலத்தில்இந்திராதுணிச்சலாகஉட்புகுந்துஅதைநிறுத்திபோராளிகளைஇந்தியாவுக்குஅழைத்துஇலங்கையினைமிரட்டிகால்பதித்தார்
ஆனால்மறுவருடமேஅவர்கொல்லபட்டதில்குழப்பம்ஏற்பட்டது
சி.ஐ.ஏவின்கையாளானபிரபாகரன்இந்தியதிட்டத்தைகுழப்பிஅமைதிபடையினைவிரட்டிராஜிவினைகொன்றுஎன்னமோசெய்துவிட்டான்
ஆயினும்அமெரிக்காகண்வைத்ததிரிகோணமலையில்இந்தியாதன்பிடியினைஇப்பொழுதும்வைத்திருக்கின்றது
2009ல்இறுதியுத்தத்தைகாட்டிஹம்பாந்தோட்டாபக்கம்சீனாவந்தது
இப்பொழுதுகொழும்புமறுபடிஎரியஅமெரிக்காவந்துபுன்னகைபூக்கின்றது
வரலாற்றைநன்குபடித்ததால்சொல்கின்றோம்
கொழும்புகலவரத்தைபயன்படுத்திஅங்குகாலூன்றமுயன்றஇந்தியாவினைபிரபாகரனைபயன்படுத்திஅமெரிக்காவிரட்டியது
இப்பொழுதுஐ.எஸ்இயக்கம்எனசொல்லிமறுபடியும்இலங்கையில்காலூன்றவருகின்றதுஅமெரிக்காசந்தடிசாக்கில்பாகிஸ்தானுக்கும்எச்சரிக்கை
இனிஐ.எஸ்இயக்கத்தைகாட்டிசீனாவினையும்ஒருகைபார்க்கமுடியும்
கவனித்தால்ஒன்றுபுரிகின்றதா?
புலிகளுக்கும்அமெரிக்காவுக்கும்முதலில்ஒருபுரிதல்இருந்ததுபின்புதான்முறைத்தார்கள்
ஐ.எஸ்என்பதுஅமெரிக்காஇஸ்ரேலுக்குஎதிராகதாக்கியஅமைப்பேஅல்ல, அதுசிலகாரணங்களுக்காகஅமெரிக்காவால்அனுமதிக்கபடும்அமைப்பு
அதுவந்தபின்பேஅல்கய்தாகாணாமல்போனது
ஆகபுலிகளும்அதைதொடர்ந்துஐ.எஸ்ஸும்அமெரிக்காவுக்குஇலங்கையில்எந்தஅளவுஉதவியாய்இருக்கின்றார்கள்என்பதைநீங்களேஉணர்ந்துகொள்ளுங்கள்
ஈழபோராளிகளைவைத்துஇந்தியாகளம்புகுந்ததுபோலஇப்பொழுதுஇஸ்லாமியஇம்சைகளைவைத்துஅமெரிக்காகளம்புகுந்தாயிற்று
உலகஅரசியல்என்பதுஉள்ளூர்அரசியலைவிடமர்மமும்அசிங்கமுமானது
இந்தியாவிடமும்சிலதிட்டம்இருக்கும், அதுவடஇலங்கையின்பலாலியாழ்பாணம்திரிகோணமலைதலைமன்னார்எனகட்டுபடுத்தலில்இருக்கலாம்
இனிதமிழர்ஆதரவுநிலைப்பாடுஎனஇந்தியாஅங்குவேகமெடுக்கலாம், தமிழககாட்சிகளும்மாறலாம்
ஈழஅல்ட்ராசிட்டிஇங்குஇந்தியஅரசின்அனுமதியோடுதிரும்பவும்வரலாம், அதைஅமெரிக்காகுழப்பிஅடிக்கலாம்
ஆம்வைகோஉட்படபலஇந்தியதேசியஎதிரிகள்இங்குஅமெரிக்காவுக்குஆதரவாகஉண்டு, சிலநேரம்திமுகவும்உண்டு
ஏற்கனவேசூடுபட்டிருப்பதால்இம்முறைமத்தியஅரசுமிககவனமாககளமிறங்கலாம்
வரும்காலம்அதைஇனிகாட்டும்.
இலங்கையில்புதியகளமுனைதிறக்கபட்டாயிற்றுஎன்பதுமட்டும்உண்மை