ஐனாதிபதி தேர்தலை விட பாராளுமன்ற தேர்தலை விட உள்ளூராட்சி சபை தேர்தல் ஏன் முக்கியமானது? . யாரின் வசம் இந்த உள்ளூராட்சி சபை இருக்க வேண்டும் ? தேர்வுத் தவறால் ஏற்படும் விளைவுகள் எவ்வாறு இருக்கும்? இதை தீர்மானிக்கும் அந்த அந்த வட்டாரம் , பிரதேச சபையை சார்ந்த மக்கள் எந்தளவு விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்? என்பது பற்றிய சிறிய சுருக்கமான விழிப்புணர்வுக்கான பதிவிடல் இது.