சர்வ தேச பெண்கள் தினம் (சாகரன்) மனித குலத்தில் சரிபாதி எண்ணிக்கையில். உழைப்பிலும் உணர்விலும் பாதி பாதியாக இருப்பவளே பெண். அறிந்திட. உயர்ந்திட. உணர்வுகளை வெளிப்படுத்த வாய்ப்புகள் மறுக்கப்பட்ட ஜீவனாக மனித குலம் அவளை ஒடுக்கித்தான் வைத்திருந்திருக்கின்றது. Pages: Page 1, Page 2