சிலை அரசியல் சிந்தாந்த அரசியல் (தோழர் ஜேம்ஸ்) ஈழத்தில் தற்போது அரங்கேறியுள்ள சிலை அரசியல் பிரபாகரனுககு அப்பால் இன்னொரு தலமை பற்றி பேச விளைந்துள்ளது. அதிகம் இது கவத்திற்கு வரவில்லை என்றாலும் இதற்கான ஆரம்ப புள்ளிகளை காண முடிகின்றது. Pages: Page 1, Page 2