
(சாகரன்)
இந்திய சுதந்திர போராட்டத்தில் காந்திஜி இன் அகிம்சாவழி சத்தியாக்கிரகப் போராட்டம் எவ்வளவிற்கு வலிமையானதாக இருந்ததோ அதற்கு எந்த அளவிலும் சளைக்காமல் இடதுசாரிகளின் பொது உடமைவாதிகளின் போராட்டம் இந்திய தேசத்தில் பிரித்தானியாவின் காலனி ஆதிகத்திற்கு எதிரான போரில் இரு முனைத் துப்பாக்கி போல் இருந்தது.