சுவர்களின் ஓரங்களில் உட்கார்ந்து பெண்தலைமைத்துவக் குடும்பங்களுக்கு உதவ முடியவில்லையே என்றும் அவர்களை யாரும் கவனிக்கவில்லை என்றும் ஒப்பாரி வைக்கும் எமது உறவுகளே மீனைக் கொடுப்பதற்குப் பதிலாக மீன்பிடிக்க கற்றுக்கொடுப்போம் என்ற பழமொழிக்கு ஏற்ப கைகொடுப்போம் என்ற அமைப்பு இலங்கை முழுவதிலும் எதிர்வரும் ஜனவரி முதலாம் திகதி முதல் 31ஆம் திகதிவரை சிறு கைத்தொழில் மற்றும் குடிசைத் தொழிலுக்கான பயிற்சிகளை இலவசமாக வழங்க முன்வந்துள்ளனர். இந்த காலப் பகுதியில் தங்குமிடமும் உணவும்கூட இலவசமே.
எமக்கு யாராவது உதவ மாட்டார்களா என்று ஏங்கித் தவிக்கும் எமது உறவுகளே நீங்கள் முன்பைப் போலவே மற்றவர்களுக்கு உதவி செய்து உங்களது வாழ்க்கையையும் முன்னேற்றிக் கொள்வதற்கான வாய்ப்பு உங்களது வீட்டின் கதவைத் தட்டியுள்ளது. யாராவது வந்து உங்களுக்கு உதவுவார்கள் என்ற எதிர்பபார்ப்பை உதறிவிட்டு உங்களுக்குக் கிடைத்திருக்கும் இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள்.
மேலதிக விபரங்களுக்கு
Kai Koduppom
Yesterday at 22:01 ·
Why we can’t ?
This is my Own product.
we are making from home.
Moraketiya / Thanduma / Thalapathgama / Sevenagala / Moragamana……..
ஏன் எங்களால் முடியாது ?
இது எமது உற்பத்தி – நானும் எனது கிராமத்தை சேர்ந்த கிட்டதட்ட 70 பேரும்வீ ட்டில் இருந்து உற்பத்தி செய்கின்றோம் – மொரகேட்டிய / செவெனகல / தளபத்கம /தண்டும /சூரியவெவ போன்ற கிராமங்களில் உற்பத்தி செய்து – இப்போது வெளிநாடுகளுக்கு அனுப்புகின்றோம்.