மக்களின் இருப்புக்கு பொருளாதார வளர்ச்சி முக்கியம்

– தமிழர் விடுதலைக்கூட்டணி, உதய சூரியன் சின்னத்தில் யாழ்ப்பாணம் – கிளிநொச்சி தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடும் கௌரி அனந்தன்.

(ச.சேகர்)

நாட்டில் நிலவிய யுத்தம் நிறைவடைந்து 15 வருடங்கள் கழிந்துவிட்ட நிலையில், யாழ்ப்பாணத்தைப் பொறுத்தமட்டில் இனியும் தேசியம் பற்றிப் பேசி பிரிவினையை ஏற்படுத்தாமல், மக்களுக்கு பயனுள்ள திட்டங்களை வகுக்க வேண்டியது முக்கியம். குறிப்பாக, வட பகுதி இளைஞர்களுக்கும், பெண்களுக்கும் பொருளாதார ரீதியில் உறுதியான திட்டங்களை முன்னெடுக்க வழியேற்றப்படுத்திக் கொடுக்க வேண்டிய தேவை எழுந்துள்ளது.

Leave a Reply