மண்டைதீவு படுகொலைகளின் 36ஆவது நினைவு தினம் இன்று. மண்டைதீவு படுகொலைகளின் நீங்கா நினைவலைகள். 1986ம் ஆண்டு ஜூன் மாதம் 10ம் திகதி. காரிருள் அகலாத அதிகாலைப்பொழுது அது. முழு மண்டைதீவு கிராமமுமே ஆழ்ந்த நித்திரையில் ஆழ்ந்திருந்தது. Pages: Page 1, Page 2