கொலைகள் கொண்டாடத்திற்குரியவை அல்ல (தோழர் சாகரன்) சில தினங்களுக்கு முன்பு பாகிஸ்தானில் ஒரு இலங்கையர் சிங்கள சமூகத்தை சேர்ந்தவர் தீ கொழுத்தி கொலை செய்யப்பட்டுள்ளார். அந்த கொலை நடைபெற்ற விதம் எம்மைப் போன்ற பலருக்கும் அதிக பாதிப்பை ஏற்படுத்தியிருக்கின்றது. Pages: Page 1, Page 2