(சாகரன்)
தாழ் அமுக்கமும் உயர் அமுக்கமும் என்ற சீரற்ற அமுக்கங்கள் காரணமாக காற்றும் மழையும் சீரற்று புயலாக அடை மழையாகவும் அடிக்கின்றன.
சுற்றுச் சூழல் வெப்பநிலை ஏற்படும் திடீர் மாற்ற நிகழ்வுகள் இந்த அமுக்க மாற்றத்திற்கு பிரதான காரணம் என்பது இயற்பியலை கற்றவர்கள் பட்டறிவு மூலம் உணர்ந்தவர்கள் புரிந்து கொள்ளப்பட கூடிய ஒன்று.