(பேட்டியை முழுமையாக காணெளியில் காண….)
வடக்கு மகாண முதல் அமைச்சர் நிதி திரட்டும் நோக்கோடு இரட்டை நகரம் என்பதை முன்னிலைப்படுத்தி கனடாவிற்கு வருகை தந்திருக்கின்றார் என்று பலராலும் கருதப்படும் நிலையில் புலிகளின் பல்வேறு பிரிவின் ஒரு பிரிவினர் மாத்திரம் இதற்கான ஒழுங்குகளை செய்திருப்பதாக அறிய முடிகின்றது. அபிவிருத்திக்கு இலங்கை அரசால் ஒதுக்கப்பட்ட நிதியை முறைப்படி முழுமையாக செலவு செய்யாமலும் செலவு செய்தவற்றில் நிதி மோசடியையும் உடைய அமைச்சர் அவையின் தலைவர் வட மாகாண முதல் அமைச்சர். கனடா, பிரித்தானியா போன்ற நாடுகளில் நிதி திரட்டலில் ஈடுபட்டிருக்கும் முதல் அமைச்சின் முயற்சிக்கு அவ்வவ் நாடுகளில் முன்னாள் உட்டியல் குலுக்கக்காரர் சிலர் உதவ புறப்பட்டிருப்பதும் மக்களால் எச்சரிகையாக பார்க்கப்படுகின்றது.
சிவி ன் அண்மைய செயற்பாடுகளும் இலங்கை அரசின் வேலைத்திட்டங்களைப் பூர்த்தி செய்யும் வகையில் ஒரு திட்டமிடலின் அடிப்படையில் நடாத்தப்படுகின்றதோ என்ற சந்தேகங்களை மக்கள் எழுப்பியே வருகின்றனர். இலங்கையில் ரணில் விக்ரமசிங்காவுடன் மட்டும் நல்ல உறவில் இருப்பது போல் காட்டியவண்ணம் மற்றயவர்களுடன் ஏன் இவரின் கட்சிசார்ந்த தலமையுடனும் உடன்படாமல் செயற்படும் இவர் கனடாவிற்கான விசாவை கோரி நின்றபோது அது தாமதம் ஆனதால் தற்செயலாக முதல் மந்திரி ஆனதாக கனடாவின் பத்திரகையாளர் சந்திப்பின் முதல் கேள்யிற்கு பதிலளித்தும் உள்ளார். அதாவது கனடாவின் விசா தாமதம் இன்றி கிடைத்திருந்தால் இவரும் கனடாவின் ஒரு புலம் பெயர்ந்தவராக வாழ்ந்திருப்பார் மற்றயபடி இவர் ஒன்றும் மக்களுக்காக சேவை செய்யும் சிந்தனையில் எப்போதும் இருந்தவர் அல்ல
Subakaran Mayilvaganam:
வடமாகாணசபை முதல்வர் எங்கட விக்கி அங்கிள் நெடுக்கவும் சொல்லும் வசனம், “வடமாகாண சபைக்கு எவ்வித அதிகாரங்களும் இல்லை, என்று ….!! அப்படி இருக்கும்போது,
- வடமாகாணசபை முதல்வர் விக்கிணேஸ்வரனால் வெளிநாட்டில்(கனடா) செய்யப்படும் ஒப்பந்தங்கள் இலங்கையின் வடக்கில் செல்லுபடியாகுமா ..??
- உண்மையிலேயே இலங்கையின் மாகாணத்திற்குள் இருக்கும் மக்களுக்கு ஆனா அபிவிருத்திகளுக்கு உதவுமா ..??
- கனடாவில் செய்யப்படும் ஒப்பத்தங்கள் என்னவென்பது சக மக்களும் அறியக்கூடியதாக ஒழிவு மறைவு இன்றி மக்களுக்கு அறிவிக்கப்படுமா ..??
வரதன் கிருஸ்ணா:
100 டொலர் டிக்கற் வாங்கினேன் போகவில்லை நண்பனை பகைக்க மனம் வரவில்லை, ஒரு மாகாண முதலமைச்சர் ஊடாக எதையும் சாதிக்க முடியாது, அடுத்தது இவர் ஒரு இலங்கையின் அத்தனை சாசனங்களை ஏற்றுக் கொண்டு அந்த அரசின் முக்கிய நிர்வாகமான நீதித்துறையில் உயர் பதவி வகித்தவர், தனது பிள்ளைகளை சிங்களவர்களுக்கு திருமணம் முடித்துக் கொடுத்தவர், ஒய்வு காலத்தில் கம்ப இராமாயணத்தை ஒரு சொல்லும் தவறாமல் வாசித்தவர், தனது ஒய்வு காலத்தில் கம்பன் கழக அங்கத்தவராகவும் கம்பன் கழக தலைவர் இ. ஜெயராஜுடன் தொடர்பை வைத்திருந்தவர் எந்த சந்தர்ப்பத்திலும் தனது பதவி காலத்தில் தமிழர் விடுதலை தொடர்பில் கதைக்காதவர், உயர் நீதிமன்றில் ஈழப்போரில் கைதான பலருக்கு தண்டனை விதித்தவர், இப்படியான பின்புலத்தை கொண்ட அதைவிட யாழ்ப்பாணத்தை விட்டு 40 வருடங்களுக்கு முன்னரே வெளியேறிய ஒருவரை தூக்கி பிடிக்க நான் தயாரில்லை, இரட்டை நகரம் என்ற விடயம் என்பது கனடாவில் உள்ள மார்க்கம் நகரசபை ஊடாகவே ஒப்பந்தம் புலிகளின் ஆதிக்கத்தில் வன்னி இருக்கும்போது புலம்பெயர் தமிழர்
Thuraisingam Bagawathsing:
புலிகளின் ஆதிக்கத்தில் வன்னி இருக்கும்போது புலம்பெயர் தமிழர் இலங்கையில் தமிழர்களிற்கு என்று தனியரசு இருப்பதாககனவு கண்டார்கள். அதே கனவை இப்போது முதலமைச்சர் இலங்கை தமிழ் அகதிகள் வாழும் இடமெல்லாம் அரசு ஆட்சி செய்கின்றார்கள் என்று கனவு காண்கின்றார். தமிழர்கள் ஒட்டுண்ணி இனம் என்பதை இவர் இன்னமும் அறியாத அப்பாவிதான். Shanya Ramesh 100 க்கு 100% முற்றிலும் உண்மை! பச்சோந்தித்தனம் கொண்ட விக்கியை நம்பும் நம் மூடர்களை என்ன செய்வது ???? திருந்தாத கூமுட்டைகள் கூட்டம்! என்ன கிழிச்சவர் வடமாகாண முதலமைச்சர் பதவியில்? ஊருக்கு உபதேசம் ஆனால் வீட்டில் எதிரியுடன் கொஞ்சிக்குலாவல்
Siva Murugupillai:
கனடாவில் கணபதிகளும் வாலுகளும் இணைந்து உலக நகரங்களை இணைக்கின்றோம் என்று கொண்டாடுகின்றனர். இதில் செயற்திறன் அற்ற வடமாகாணசபைஇ கண்ணுக்கு புலப்படாத நிறைவேற்றப்படாத செயற்திட்டங்கள்இ ஊழல் அமைச்சர்கள் நிறைந்த மாகாணசபை இதன் உச்ச ஊழல் பேர்வழியை முதலமைச்சர் தனது கடமைகளை ஆற்ற பொறுப்பு கொடுத்துவிட்டுவந்த நம்பகத்தன்மையற்ற முதல் அமைச்சர் என்ற கேள்விகளுக்கு சதிகாரக் கும்பல்களால் ஏவி விடப்பட்டு கேள்வி கேட்கின்றீர்கள் என்ற(துரொகி என்பதன் மறு பதம்) பொறுபற்றதனமான பதில்கள் முதல் அமைச்சர் இடம் இருந்து வந்தது. கூடவே வடமகாணசபைக்கு துதுக்கப்பட்ட நிதி திறைசேரிக்கு மக்களுக்கு பாவிக்கபபடாமல் திரும்பி செல்லவில்லை என்று தானாகவே பொய்யைச் சொன்ன முதல் அமைச்சர் என்று இங்கு விழாக்கள் களை கட்டுகின்றது.
புலம் பெயர் தேசத்தவரே பொற்குவியல் தாருங்கள் நாம் மாகாணசபையின் ஊடு சுவர்க்க பூமியைக் கட்டுகின்றோம் என்ற முரண்நகையான பேச்சு (ஒரு அதிகாரமும் இல்லாது ஒத்துழைப்பை தராத மத்திய அரசால் தம்மால் ஒன்றும் செய்ய முடியவில்லை என்ற குற்றச்சாட்டுன் ஊடகவியலாளர் சந்திப்பு ஆரம்பமானது). மொத்தம் 18 கேள்விகள் பலவேறு ஊடகவியலாளர்களால் கேட்கப்பட்ட போதும் 17 கேள்விகள் மாறிமாறி முதுகு சொறியும் கேள்விகளாக இருக்க புழகாந்திதம் அடைந்த முதல் அமைச்சருக்கு இறுதிக் கேள்வி மட்டும் அவரையும் அவரது அமைச்சர் அவையையும் சகாக்களையும் தோல் உரித்துக்காட்டியதனால் ஏற்பட்ட எரிசல் முன்னாள் நீதிபதியை பொறுப்பற்ற தனமாக பேசவும் பொய்களை அவிட்டுவிடவும் செய்து விட்டது (முழுமையான ஊடகவியலாளர் சந்திப்பு காணொளிகளில் காணலாம் பலவேளைகளில் கடைசிசக் கேள்வி தணிக்கைக்கு உள்ளாக்கபட்படடிருக்கலாம்). இந்த நிலமையில் ‘ ….. சுத்தமான மலகூடம் கட்ட வக்கில்லாதவர்கள்…’ என்ற குரல் மட்டும் இவர்களுக்கு காதிற்கு கேட்கவா போகின்றது.
இலங்கை அரசிற்கு பயந்து ஊருக்கு ஊர்கோலம் வர பயந்த பல ‘பிரமுகர்கள்” சிவி மூலம் ‘கிளியறன்சை’ பெறும் முயற்சிகள் இவை. இனி இங்கெல்லாம் சூரியத் தேவனுக்கு கொடி பிடித்தவர்கள் சிவி இற்கு கொடி பிடித்து கட்டுநாயக்காவிலிருந்து அரசவாகனங்கள் வடமாகாணம் எங்கும் அபிவிருத்தி என்று பயணம் வருவதை பார்க்கலாம் சொறியும் கேள்விகளாக இருக்க புழகாந்திதம் அடைந்த முதல் அமைச்சருக்கு இறுதிக் கேள்வி மட்டும் அவரையும் அவரது அமைச்சர் அவையையும் சகாக்களையும் தோல் உரித்துக்காட்டியதனால் ஏற்பட்ட எரிசல் முன்னாள் நீதிபதியை பொறுப்பற்ற தனமாக பேசவும் பொய்களை அவிட்டுவிடவும் செய்து விட்டது (முழுமையான ஊடகவியலாளர் சந்திப்பு காணொளிகளில் காணலாம் பலவேளைகளில் கடைசிசக் கேள்வி தணிக்கைக்கு உள்ளாக்கபட்படடிருக்கலாம்). இந்த நிலமையில் ‘ ….. சுத்தமான மலகூடம் கட்ட வக்கில்லாதவர்கள்…’ என்ற குரல் மட்டும் இவர்களுக்கு காதிற்கு கேட்கவா போகின்றது. இலங்கை அரசிற்கு பயந்து ஊருக்கு ஊர்கோலம் வர பயந்த பல ‘பிரமுகர்கள்” சிவி மூலம் ‘கிளியறன்சை’ பெறும் முயற்சிகள் இவை. இனி இங்கெல்லாம் சூரியத் தேவனுக்கு கொடி பிடித்தவர்கள் சிவி இற்கு கொடி பிடித்து கட்டுநாயக்காவிலிருந்து அரசவாகனங்கள் வடமாகாணம் எங்கும் அபிவிருத்தி என்று பயணம் வருவதை பார்க்கலாம்.
Thuraisingam Bagawathsing:
புலிகளின் ஆதிக்கத்தில் வன்னி இருக்கும்போது புலம்பெயர் தமிழர் இலங்கையில் தமிழர்களிற்கு என்று தனியரசு இருப்பதாககனவு கண்டார்கள். அதே கனவை இப்போது முதலமைச்சர் இலங்கை தமிழ் அகதிகள் வாழும் இடமெல்லாம் அரசு ஆட்சி செய்கின்றார்கள் என்று கனவு காண்கின்றார். தமிழர்கள் ஒட்டுண்ணி இனம் என்பதை இவர் இன்னமும் அறியாத அப்பாவிதான்.
Varathan Pasupathy:
நான் ஆரம்பத்தில் இருந்து சொ ல்லும் விடையம் இவர் சாதரன தமிழ் குடி மகனுக்கும் தகுதி இல்லாதவர் .ஏனேனில் இவர் ஒரு மத பிரசங்கம் செய்யும் மத வாதி அரசியல் என்பது அறவே தெரியாத மனிதன் .இந்த வயதானவர் வட பகுதிக்கு வந்த நிதியை மீண்டும் மத்திய அரசுக்கு திருப்பும் அளவுக்கு இவரின் அரசியல் வங்குறோட்டுத்தனமானது. அகோர யுத்தம் நடந்தஇடம் வடபகுதி உலக நானய நிதி யுத்த காரணங்களுக்காகவே நிதியை வழங்கியது ஆனால் இந்த வயதானவர் என்ன செய்தார்கள்…? இப்பவும் என் செய்கின்றார்கள்…? .தூ…..