(சாகரன்)

தவறுகளில் இருந்து பாடங்களை கற்று செழுமையாக பலமாக ஐக்கியமாக சகோதரத்துவத்துடன் முன்னேறுவோம்
1990 ம் ஆண்டு அக்ரோபர் மாதம் 30 ம் நாள் இலங்கை வரலாற்றில் நடைபெற்ற அந்த துன்பியல் செயற்பாடு ஈழத் தமிழர் வரலாற்றில் கறை படிந்த தினமாகவே வரலாறு பூராகவே பதியப்பட்டுவிட்டது.