கொடிபிடித்து, விசில் அடித்த வரலாற்றை படியுங்கள்.
MP க்கு குறைந்தபட்சமாக மாதாந்தம் மூன்று இலட்சத்து ஐம்பதினாயிரம்(3,50000/=) ரூபாய்க்கு மேல் கிடைக்கின்றது.
*மாதாந்த அடிப்படை சம்பளம் 54,285 ரூபாவாகும்.
* மாதாந்தம் எரிபொருளுக்கான கொடுப்பனவு 65,000 ரூபா
* பிரத்தியேக செயற்குழுவினருக்கான சம்பளமாக ஒரு இலட்சம் ரூபாவும் ,
*தொலைபேசி கொடுப்பனவாக 50,000 ரூபாவும்,
*போக்குவரத்து கொடுப்பனவாக 10,000 ரூபாவும்,
*உபசார கொடுப்பனவாக 10000 ரூபாவும் .
*பாராளுமன்ற கூட்டத்தொடர் ஒன்றில் கலந்து கொள்வதற்காக 2500 ரூபா .
*இதைவிட வீட்டிற்காகன(மகளின்) வாடகை மாதாந்தம் 50,000 ரூபாவும்,
*அலுவலக வாடகை (வீட்டில் ) 1,00000 ரூபாவும்
*ஐந்து இலட்சம் ரூபா காப்புறுதியும்,
* தீர்வை வரியற்ற வாகன கொள்வனவிற்காக 93,75000 ரூபா வழங்கப்பட்டது.
வாழ்ந்தது யாா் ? அழிந்தது யாா் ? எதிா்காலம் இன்றிவாழ்பவா்கள் யாா் ? அழிவுகளுக்கும் முக்கிய காரணகா்த்தாக்கள் யாா் ?
சைவசமயத்தவர் (இந்துக்கள் ) யாரும் அறநெறி தவறிவாழும், தமிழருக்குாிய அடையாளங்களை இழந்தவா்களை, தமிழருக்குாிய அடையாளங்களை ஏற்கமறுக்கும் தனிமனிதர்களை, அல்லது கட்சிகளை ஆதாித்து உங்கள் X வாக்குகளை போடாதீா்கள் .
மீண்டும் தவறினை செய்யாதீர்கள் .அது உங்களை அழிவுப்பாதையில்தான் கொண்டுபோய்விடும். கடந்த 100 வருடகாலத்தை அரசியலை மீள்ளாய்வு செய்யுங்கள் . அரசியல்வாதிகள் வீரவசனம் பேசுவாா்கள் ,நீங்கள் கள்ளவோட்போட்டு , கொடிபிடித்து ,நோட்டிஸ் ஒட்டி
விசில் அடித்து கண்டது பயன் யாது ?
வாழ்ந்து கொண்டிருப்பவா்கள்யாா் ?
அடிமைகளாக அலைகளிந்து அலைகளிந்து அழிந்தது யாா் ?
உங்கள் கண்முன்னே நீங்கள் இன்று கானும் உணா்வு பூர்வமான விடயம் .
மாணவ, மாணவிகளே உங்களைதான் இந்த சாக்கடை அரசியல்வாதிகள் தூண்டுவாா்கள் எதிா்காலத்தை கருத்தில் கொண்டு கல்வியில் கவனம் செலுத்தி உங்கள் வாழ்வை நீங்கள் வளம்படுத்துங்கள்.அரசியல் வாதிகள் சாதிக்கப்போவது ஒன்றும் இல்லை அவா்கள் தங்கள் தங்கள் குடும்பங்களை வளம்படுத்துவாா்கள்
தமிழாின் பண்பாட்டினை, அடையாளங்களை ஏற்கமறுக்கும் சாக்கடை அரசியல் வாதிகளுக்கு, அரசியல் கட்சிக்கு ஆதரவு கொடுப்பது ஒரு படித்த பண்பட்ட சமூகத்திற்கு இது அழகல்ல!
(Rajendra Vinasithby)