7500 ரூபாவில் ஒரு நாட்டைக் கைப்பற்றல் இலங்கையில் உள்ள சீன தூதுவர் குய் சென் ஹாங், வட மாகாணத்துக்கான பயணத்தை இரண்டாவது முறையாக நவம்பர் 5-7 ஆம் திகதிகளில் முன்னெடுத்து ஒரு திட்டத்தை ஏற்பாடு செய்திருந்தார். Pages: Page 1, Page 2