(தோழர் ஜேம்ஸ்)

நவம்பர் 05 2024 அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல்.
உலக ஒழுங்கை தனது மேலாதிக்க செயற்பாட்டினால் அதிகம் கட்டிற்குள் வைத்திருக்க முயலும் ஒரு நாட்டின் தேர்தல் என்பதினால் இம்முறை முன்பு எப்போதையும் விட மக்கள் அதிகம் எதிர்பார்புடன் காத்திருக்கும் தேர்தலாகவும் இது அமைந்திருக்கின்றது.