(தெ.ஞாலசீர்த்தி மீநிலங்கோ)
சுதந்திரத்திற்குப்பின்புதியயு.என்.பி.அரசாங்கத்தின்உணவுஉற்பத்திக்கொள்கையது நெற்பயிர்ச் செய்கையில் மாத்திரம் அக்கறையுடன் இருந்தது. ஏனைய உணவுப் பொருட்களைப் புறக்கணித்தது. பாரம்பரியமாக, இவற்றில் பெரும்பாலானவை ‘உயர்த’ பயிர்களாகவும், நெல்லுக்குத் துணைப் பயிர்களாகவும், சிங்களப் பயிரிடுபவர்களாலம் தமிழ் விவசாயியால் பணப் பயிராகவும் வளர்க்கப்பட்டன.