நீர் இன்றி அலையும் உலகு (சாகரன்) நீ இன்றி அமையாது உலகு என்றேன்நீர் இன்றி அமையாது உலகு என்றாய் நீநீங்கள் இன்றி அமையாது உலகு என்கின்றார்கள் அவர்கள் இந்த காதலுக்குள்ளும் அந்த நீர் இல்லாமல் இல்லை.அதுதான் வாழ்வியல். Pages: Page 1, Page 2