(Suresh Turai Kanapathypillai)
இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அசாமில் உள்ள சின்னஞ்சிறிய கிராமம் ஜாதிங்கா.பள்ளத்தாக்கு பகுதியான இங்கு சுமார் 3500க்கு மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். அழகிய புல்வெளிகள் நிறைந்த பள்ளத்தாக்கு பகுதியான ஜாதிங்கா அசாமின் சுற்றுலா தலங்களில் ஒன்றாக உள்ளது.