இது may இறுதிவரை மரங்களை உயிர்ப்புடன் வைத்திருக்கும் .
20 June _ September வரை கிழமைக்கு ஒருதரம் நீர் ஊற்றிவர 80% மான மரங்கள் தப்பிவிடும் .
21 இரண்டாம் ஆண்டு முடிவில் தேவையற்ற பக்கக்கிளைகள் அகற்றப்பட்டு மரம் உயரமாக வளர வளி செய்யப்படல் வேண்டும் .
22 இரண்டாம் ஆண்டு முடிவில் மரங்கள் உயிர்ப்புடன் இருந்தால் , அவற்றிக்கு மேலதிக பராபரிப்பு எதுவும் தேவையில்லை .அவை தாமே வளர்ந்து கொள்ளும் .
23 நாளை எந்த வகை மண்ணிற்கு எந்த வகை என்ற விபரம் .
24 படத்தில் காட்டப்பட்டது எனது மூத்தமகன் பிறந்தபோது நான் நாட்டிய மருதமரம். அப்போது நான் மருதங்கேணியில் வேலை செய்தேன் , அதன் நினைவாகவும் மகனின் நினைவாவகவும் இம் மரம் நடப்பட்டது .
இம்மரம் என் மகனை பேராதனைப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்திற்கு அனுப்பி வைத்தது