காலாவதியான (காலம்) கஞ்சி . கொதித்த சுடுநீருக்குள்தீட்டல் அரிசியை கலந்துஅவியவிட்டு இறக்கினால் கஞ்சி .பால் மறந்த கஞ்சி.கஞ்சிக்கு மட்டுமல்லபிறந்த குழந்தைக்கும் பாலற்றுசுருங்கிக்கிடந்தன முலைகள். Pages: Page 1, Page 2