அதிரடியாக முன்னெடுத்துவிட்டு, அமைதியாகிவிடக்கூடாது

அரிசி விலையும் தேங்காய் விலையும் சாமானியர்களை மேலும் நெருக்கடியில் சிக்க வைத்துள்ளன. சாமானியர்களின் மிகவும் பிரபலமான அரிசியான நாட்டு அரிசிக்கு தட்டுப்பாடு நீங்காமல் உள்ளது. அதேபோல், தேங்காய்   விலை அதிகரித்துள்ளமை கடும் வேதனையை தருகிறது.