1841 ‘உதயதாரகை” (Morning S அமெரிக்கன் மிஷனாரால் வெளியிடப்பட்டது
. 1842. யாழ்ப்பாண வாசிகசாலை திறக்கப்பட்டது.
- மானிப்பாய் ‘கிறீன்’ வைத்தியசாலை ஆரம்பம்.
- யாழ்ப்பாணத்தில் F.N.S. வைத்தியசாவை ஆரம்பம்
1853.(]) திரு. வைமன் கதிரவேற்பிள்ளை அவர்கள் “Literary wirror” என்னும் பத்திரிகை வெளியிடபட்டது.
இப்பத்திரிகை பின்னர் “இலங்கைத் தேசா டானி” (The Ceylon Patriot) யாக மாற்றப்பட்டது.
(2) யாழ்ப்பாணத்தில் நிழலுருவப்படம் பிடிக்கும் அமெரிக்கன் மிஷனாராற் காட்டப்பட்டது. - பேதிப் பிரளயம்
1868, இலங்கைத் தேசாபிமானி’ (The Ceylon Patriot)
வெளியிடப்பட்டது. - யாழ்ப்பாணத்தில் பொலிஸ்தானம் ஸ்தாபிக்கப்பட்டது.
- “சத்தியவேதபாது காவலன்”(The Catholic Guardian) என்னும் பத்திரிகை வெளியிடப்பட்டது.
- ஆறுமுகநாவலரின் பிரிவு
- (1) நாயன்மார்சட்டு ஆயுள்வேதவைத்தியசாலை ஆரம்பம் (
2) யாழ்ப்பாணம் சுப்பிறீங் கோட்டில் மாகாணத்தலைவர் சேர். வில்லியம் துவைனம் அவர்களின் பரிபாலனத்தை தூஷித்து “Ceylon Examiner” என்னும் பத்திரிகையில் எழுதியதற்காக திரு. லூடோவிக்கி என்னும் பத்திராசிரியருக்கு ரூபா. 1000 அபராதம் விதிக்கப்பட்டது. - (1) கிறீஸ்த வாலிப சங்கம் (Y.M.C.A.) வட்டுக் கோட்டையில் நிறுவப்பட்டது.
(2) யாழ்ப்பாணத்தில் புயல்காற்றால் பெருஞ் சேதம். - சைவபரிபாலன சபையாரால் “இந்துசாதனம்” (The Hindu Organ) பத்திரிகை வெளியிடப்பட்டது.
1894 (மாசிமீ 3உ) யாழ்ப்பாணத்தில் பூகம்பம். ல் - “இந்து சாதன” (Hindu Organ) பத்திராசிரியர் சத்திய தவேதபாதுகாவலன்’ (Catholic Guardian) பத்திரா சிரியர்மீது வைத்த மானநஷ்டத்தாட்சி சுப்பிறீங்கோட்
டில் விசாரணை செய்யப்பட்டு விடுதலையடைந்தது.
1898, இணுவில் பெண் வைத்தியசாலை ஆரம்பம். - (1) யாழ்ப்பாண புகையிரத வீதி சேர்.றிச்வே தேசாதிபதி யவர்களால் திறக்கப்பட்டது.
(2) சுன்னாகத்தில் சுண்ணாம்பால் செய்யப்பட்ட புத்தரின் உருவம் Dr. போல் ஈ பீரிஸ் அவர்களால் புதைக்கப்பட்ட விடத்திலிருந்து கிளறி எடுக்கப்பட்டது, - இந்துவாலிபர் சங்கம் வண்ணார்பண்ணையில்
பட்டது. - “யாழ்ப்பாணச் சங்கம்” நிறுவப்பட்டது.
- ‘யாழ்ப்பாண F.N. S. வைத்தியசாலை அரசின
சிவில் வைத்தியசாலையாக மாற்றப்பட்டது. - திரு. அலன் எபிரகாம் என்னும் யாழ்ப்பாண தமிழ் கணிதவிற்பன்னர் லண்டனில் F. R. A. S. ஆக தெரியப்பட்டது.
- புதைக்கப்பட்டிருந்த திரவியமெடுப்பதற்காக வண்ணாபண்ணையில் மனித பலி
(1917.சுன்னாகத்தில் பாழாயிருந்த புத்தகோயிலின் அடிக்கட்டிடம் Dr.போல் ஈ.பீரிஸ் அவர்களால்கண்டுபிடிக்கப்பட்டது. - யாழ்ப்பாணத்தில் புயல்காற்றும் பெருவெள்ளமும்.
1922.(1) ஸ்ரீமதி. சரோஜினி தேவியின் யாழ்ப்பாண விஜயம்
(2) சுன்னாகம் அ. குமாரசாமிப்புலவரின் பிரிவு. - மாணவ மகாநாடு (பின்னர் வாலிபமகாநாடு) நிறுவப்பட் டது.
1920: மதுப்பானக்கடைகள் மூடப்பட்டன. - (1) ‘வலிகாமம் வடக்கு வாலிபர் சங்கம்’ நிறுவப்பட்டது
(2) கமலாதேவியின் யாழ்ப்பாண விஜயம்.
(3) வாலிபமகாநாட்டாரால் அரசாங்கசபை பகிஸ்கரிக்கப்பட்டது
(4) பண்டிதர் ஜவகர்லால்நேரு, கமலா நேரு,இந்திரா நேரு
யாழ்ப்பாண விஜயம்.
1932 யாழ்ப்பாணத்துக்கு மின்சார வெளிச்சம். - (1) வடமாகாணத்துக்கு முதன் முறை இலங்கை (திரு. எட்மன்ட் றோட்றிக்கோ) மாகாணத் தலை
(2) “பிப் பிரஸ் ‘ பத்திரிகை வெளியிடப்பட்டது.
(3) யாழ்ப்பாணப் பெரிய கோட்டு நீதிபதியாக முதல் முறையாக யாழ்ப்பாணத் தமிழர் திரு.சி. குமாரசாமி நியமிக்கப்பட்டார்.