அடையாளப்படுத்தப்படாத 182 புதைகுழிகள் கண்டுபிடிப்பு

இந்நிலையில், எச்சங்கள் பாடசாலையின் முன்னாள் மாணவர்கள் உடையதுதானா என இப்போது தெரிவிக்க முடியாது என லோவர் கூடெனே பான்ட் கூறியுள்ளது.

இதேவேளை, விசாரணைகள் தொடரும் நிலையில் மேலும் புதைகுழிகள் கண்டுபிடிக்கப்படும் என நம்புவதாக பழங்குடியினத் தலைவர் கூறியுள்ளனர்.