அண்ணா பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பு கெடுபிடி அதிகரிப்பு

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில், மாணவிகளின் பாதுகாப்பை உறுதிசெய்வதற்காக 16 பெண் பேராசிரியர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.  மேலும், வளாகத்தில் புதிதாக 30 சிசிடிவி கமெராக்கள் பொறுத்தப்பட்டு, கூடுதலாக 40 பாதுகாவலர்களும் நியமிக்கப்படவுள்ளனர்.

Leave a Reply