இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் சிறந்த இருதரப்பு உறவுகளுக்கு ருவாண்டாவின் பாராட்டுகளை குறித்த செய்தி வெளிப்படுத்தியது. ருவாண்டா மற்றும் இலங்கை குடிமக்களின் நலனுக்காக உறவுகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு, பரஸ்பர நன்மை பயக்கும் பகுதிகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான ருவாண்டாவின் உறுதிப்பாட்டை இச் செய்தி மேலும் உறுதிப்படுத்தியது.