’அமெரிக்காவால் எங்களை வாங்க முடியாது’ – கிரீன்லாந்து பிரதமர்

இந்நிலையில், கிரீன்லாந்து பிரதமர் ஜென்ஸ்-பிரெட்ரிக் நீல்சன் பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், 

“அமெரிக்கா கிரீன்லாந்தை பெறும் என ஜனாதிபதி ட்ரம்ப் கூறுகிறார். நான் தெளிவாகச் சொல்ல விரும்புகிறேன், அமெரிக்கா அதைப் பெறாது. நாம் வேறு யாருக்கும் சொந்தமானவர்கள் அல்ல. நமது எதிர்காலத்தை நாமே தீர்மானிக்கிறோம்” என பதிவிட்டுள்ளார்.

Leave a Reply