சுயாதீனமாக இயங்குவதாக அறிவித்த ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சுரேன் ராகவன், கல்விச் சேவைகள் மற்றும் மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. அரசாங்கத்துக்கு ஆதரவளித்த பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அ.அரவிந்த குமார், தோட்ட உட்கட்டமைப்பு மற்றும் கால்நடை அபிவிருந்தி இராஜாங்க அமைச்சராக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.