அறிக்கை சமர்ப்பிக்காத வேட்பாளர்கள் தொடர்பில் விசாரணை

அந்தந்த மாகாணங்களின் உதவி தேர்தல் ஆணையாளர்களுடன் கலந்தாலோசித்து இந்த பணிகள் மேற்கொள்ளப்படும் எனவும், பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறியுள்ளார்.

பாராளுமன்றத் தேர்தல் தொடர்பான செலவு அறிக்கையை சமர்ப்பிக்காத வேட்பாளர்கள் உட்பட 1040 வேட்பாளர்கள் மீது தேர்தல்கள் ஆணைக்குழு பொலிஸாரிடம் அறிக்கை சமர்ப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.