” IMF இன் வருங்கால ஆதரவு திட்டத்தின் கீழ் இலங்கையின் பொதுக் கடனின் நிலைத்தன்மையை மீட்டெடுப்பதற்கு ஏற்றவாறு நிதி/கடன் நிவாரணம் வழங்க உறுதிபூண்டுள்ளதாக IMF நிர்வாகத்திடம் இந்தியா சுட்டிக்காட்டியதை நாங்கள் உறுதிப்படுத்துகிறோம்” என்று IMF செய்தித் தொடர்பாளர் கூறினார்.