இந்தியாவுக்கு புறப்பட்டார் ஜனாதிபதி

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க,  இந்தியாவுக்கு இராஜதந்திர விஜயத்தை மேற்கொண்டு சற்றுமுன் புறப்பட்டுச் சென்றார் . ஜனாதிபதித் தேர்தலின் பின்னர், புதிய ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்ட தேசிய மக்கள் சக்தி, மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி) தலைவரான ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, மேற்கொள்ளும் முதலாவது இராஜதந்திர விஜயமாகும்.