‘ நாட்டில் 15 .லட்சம் அரசு ஊழியர்கள் உள்ளனர். நாட்டின் மக்கள் தொகை 21 மில்லியன் ஆகும். மக்கள் தொகையில் 12 பேருக்கு ஓர் அரசு ஊழியர் உள்ளார். இது உலகின் மிக உயர்ந்த அரசு ஊழியர்களின் விகிதங்களில் ஒன்றாகும். அரசுக்கு இது பாரிய சுமையாக உள்ளதால் தொடர்ந்து அதனை செய்ய முடியாது’ என அவர் தெரிவித்தார்.