இரண்டு அஞ்சல் ரயில்களும் இரத்து

இதேவேளை, கொழும்பு கோட்டையிலிருந்து நானுஓயா வரையான  புகையிரத பாதையில் இயங்கும் புகையிரதம் இரண்டாவது நாளாக இன்றும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.