இராஜினாமா செய்தார் சபாநாயகர்

சபாநாயகர் அசோக சபுமல் ரங்வாலா, தனது சபாநாயகர் பதவியை இராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளார். இது தொடர்பான கடிதம் பாராளுமன்றத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது.