அதுவும் யாழ்ப்பாணத்தில் தபால் மூல வாக்களிப்பில் பங்கேற்ற அரச உத்தியோகத்தர்கள் பலர் கழுகுக்கு வாக்களித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
யாழ்ப்பாணத்தில் ஆரியவன்சவின் கழுகு சின்னத்துக்கு மூன்றாவது, நான்காவது இடங்கள் கிடைத்துள்ளன.
யாழ்ப்பாணத்தில் அன்னத்திற்கு கிடைக்க வேண்டிய ஆயிரக்கணக்கான வாக்குகள் கழுகு பக்கம் திரும்பியுள்ளது.
அதற்கு சிங்கள ஊடகமொன்றில் பறக்கும் போது கழுகும், அன்னமும் ஒரே மாதிரி உள்ளது.
அந்த மக்களை திட்டாதீர்கள் என்று உள்ளது.
உதாரணமாக யாழ். சாவகச்சேரி தேர்தல் முடிவுகளின் படி,
சஜித் பிரேமதாச – 28007 84.75%
கோத்தபாய ராஜபக்ச – 1775 5.37%
ஆரியவன்ச (கழுகு) 656
சிவாஜிலிங்கம் 377
யாழ். காங்கேசன்துறை தேர்தல் முடிவுகளின் படி,
சஜித் பிரேமதாச – 23773 – 83.2 %
கோத்தபாய ராஜபக்ச – 1688 – 5.91 %
ஆரியவன்ச (கழுகு) 586
சிவாஜிலிங்கம் 475
யாழ். பருத்தித்துறை தேர்தல் முடிவுகளின் படி,
சஜித் பிரேமதாச – 19,931 (82.31%)
கோத்தபாய ராஜபக்ச – 1,848 (7.63%)
ஆரியவன்ச (கழுகு) 431
சிவாஜிலிங்கம் 644 (2.66%)
(Kirishanth Selvanayagam)