இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் ஏற்றுமதி செய்ய தடை

இந்த நிலையிலேயே, இத்தாலி பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில், “காசா பகுதியில் போர் நீட்டிப்பை தொடர்ந்து, இத்தாலியில் இருந்து இஸ்ரேலுக்கு இராணுவ தளவாடங்கள் ஏற்றுமதி செய்வதற்கான அனைத்து புதிய உரிமங்களும் உடனடியாக நிறுத்தப்படுகிறது” என்றார்.