உலகில் இரண்டாம் இடத்திற்கு ’எல்ல சில்’

இதற்கு முன்னதாகவும்  சில் உணவகம் தெற்காசியாவின் இரண்டாவது சிறந்த உணவகமாக தேர்ந்தெடுக்கப்பட்டது. உணவு , பானங்கள் மற்றும் கவனிப்பு சேவைகள் உள்ளிட்ட பல துறைகள், தங்கள் விருப்பத்திற்கு காரணம் என்று சுற்றுலாப் பயணிகளின் குறிப்புகளில் காணப்பட்டுள்ளது.