உல்லாசமாக இருந்தனர் என்ற குற்றச்சாட்டில் எட்டு பேரை நல்லத்தண்ணி வனத் துறை அதிகாரிகள் மற்றும் அதிரடி படையினர், ஞாயிற்றுக்கிழமை (05) கைது செய்துள்ளனர். இச்சம்பவம், காட்மோர் பகுதியில் உள்ள வனப் பகுதியில் இருந்து கவரவில பகுதிக்குச் செல்லும் சமவெளி வன பகுதியில் வைத்து கைது செய்து உள்ளனர்.