இறப்பருக்கு உரிய விலையை பெற்றுக்கொடுத்து உள்நாட்டு இறப்பர் உற்பத்தியை மேம்படுத்துவதற்கு முன்னுரிமையளிப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார். இதன்மூலம் தொழிலற்றவர்களை கைத்தொழில் துறையை நோக்கி ஈர்க்க முடியுமென்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.