”எம்மிடம் ஏற்கனவே ’எல் போர்ட்’ நிர்வாகமே இருக்கிறது”

“குறைந்த வாக்குப்பதிவு உள்ளதாகவும், அது எந்தக் கட்சியையும் பாதிக்கும் என்பதால் நிச்சயமற்ற தன்மையை உருவாக்குகிறது,” என்று விக்கிரமசிங்க வாக்களித்த பின்னர் செய்தியாளர்களிடம் கூறினார்.  “எம்மிடம் ஏற்கனவே ‘எல் போர்ட்’ நிர்வாகமே இருக்கிறது , எனவே சட்டம் ஒரே மாதிரியாக இருக்கக்கூடாது,” என்று அவர் மேலும் கூறினார்.