எரிபொருட்களின் விலையில் திடீர் மாற்றம்

மாதாந்த எரிபொருள் விலை சூத்திரத்தின் பிரகாரம் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தனது எரிபொருட்களின் விலைகளை இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் திருத்துவதற்கு தீர்மானித்துள்ளது.