டொலர் வீழ்ச்சியால் எரிபொருள் இறக்குமதியில் கிடைக்கும் நிவாரணம் மக்களுக்கும் வழங்கப்படும் என மின் சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். இதற்கமைய ஏப்ரல் மாதம் மக்களுக்கு நிவாரணம் வழங்கப்படுமென தாம் நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.