ஏப்ரல் 6 இல் பாம்பன் பாலத்தை திறக்கிறார் மோடி

பாம்பன் புதிய ரயில் பாலத்தை ஏப்ரல் 6 ஆம் திகதி ராமநவமியன்று திறக்க திட்டமிடப்பட்டுள்ளது. இராமேஸ்வரத்தில் நடக்கும் திறப்பு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்க வாய்ப்பு உள்ளது என தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் தெரிவித்தார்.

Leave a Reply