’ஐ.ம.சவே மக்களுக்கு இருக்கும் ஒரே தீர்வு’ – சஜித் பிரேமதாச

தற்போதைய ஜனாதிபதி ஜனாதிபதித் தேர்தல் மேடையில் இருந்து இந்த நாட்டு மக்களுக்கு பல எதிர்பார்புகளை வழங்கியிருந்தாலும், அது எதையும் அவரால் இன்று சாதிக்க முடியாதுபோயுள்ளது. முன்னாள் ஜனாதிபதி சுமத்தியுள்ள கட்டுப்பாடற்ற வரிச்சுமையை ஜனாதிபதியானவுடன் உடனடியாக நீக்குவேன்  என தெரிவித்திருந்தார். அதை அவரால் நிறைவேற்ற முடியாதுபோயுள்ளது என்று, ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். 

Leave a Reply