ஒற்றைப் பனைமரம்

காட்சியின் முடிவில் எனது அடுத்த படதாதிற்கான முதலீட்டை பெற்றுக்கொள்வது தொடர்பாக ஒரு கலந்துரையாடல் நிகழ்வும் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. நண்பர்கள் இப்பதிவை பகிர்ந்து உதவினால், எனது திரைப்பயணத்திற்கு உதவியாக இருக்கும்.