ரயில் நிலைய அதிபர்களுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு வழங்கப்படாமை மற்றும் ஆளணி வெற்றிடம் நிரப்பப்படாமை என்பவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந்த சங்கம் குறிப்பிட்டுள்ளது.
எவ்வாறாயினும், இந்த தீர்மானத்தால் ரயில் போக்குவரத்துக்குப் பாதிப்பு ஏற்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.