கடவுச்சீீட்டு விநியோகம் தொடர்பில் விசேட அறிவித்தல்

மேலும், அவசரமாக வெளிநாடு செல்ல வேண்டியவர்கள் கடவுச்சீட்டு பெற தனி கருமபீடம் திறக்கப்பட்டுள்ளது என்றார். அந்த கருமபீடத்திற்கு சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் குழுவினால் பரிசீலிக்கப்பட்டு விரைவாக கடவுச்சீட்டுகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் விஜேபால தெரிவித்தார்.